'பிளடி பெக்கர்' படக்குழுவை பாராட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
கவின் நடிப்பில் வெளியான 'பிளடி பெக்கர்' திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.
3 Nov 2024 4:06 PM IST'தலைவர் 171 ' படத்தில் இணையும் ரன்வீர் சிங்?
‘தலைவர் 171 ' படத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 April 2024 8:28 PM ISTஹீரோயிசத்தால் தனித்தன்மையை இழந்த பாலிவுட் 'கைதி'
‘போலா’ படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கதாநாயகனை உயர்வாக காட்ட வேண்டும் என்பதற்காக ஹீரோயிசத்தை திணிப்பது எல்லாம், இனி வரும் காலத்தில் பெரியதாக ரசிகர்களிடம் எடு படாது.
2 April 2023 9:50 PM IST'செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது உங்கள் ஒளிப்பதிவாளர்' - படக்குழுவினரை படம் பிடித்த விஜய்.. வைரலாகும் வீடியோ
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
3 Feb 2023 9:59 PM ISTவிஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? நடிகர் விஷால் விளக்கம்
நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்தக் காரணம் குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார்.
12 Dec 2022 3:35 PM ISTவிரைவில் படப்பிடிப்பை தொடங்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்?
விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
30 Oct 2022 10:06 PM ISTஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் பணிபுரிய வாய்ப்பு
கோவை மாநகர காவல்துறை மற்றும் டெக்ஸிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பினர் சார்பில் குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Sept 2022 3:15 PM IST10 வருட காலத்தில் நான் நடித்து பிரச்சினை இல்லாமல் வெளிவந்த படம் "விக்ரம்" தான் - கமல்ஹாசன் பேச்சு
10 வருட காலத்தில் நான் நடித்து எந்தவொரு பிரச்சினை இல்லாமல் வெளிவந்த படம் “விக்ரம்” தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
17 Jun 2022 9:36 PM ISTநடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு
சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
29 May 2022 1:35 PM ISTவிஜய்யின் அடுத்த பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
23 May 2022 3:51 PM IST